கீர்த்தி சனோனுடன் டேட்டிங் வதந்தி., கல்யாணத்தை ஒத்துக்கொண்ட பிரபாஸ்., கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!

0
கீர்த்தி சனோனுடன் டேட்டிங் வதந்தி., கல்யாணத்தை ஒத்துக்கொண்ட பிரபாஸ்., கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!
கீர்த்தி சனோனுடன் டேட்டிங் வதந்தி., கல்யாணத்தை ஒத்துக்கொண்ட பிரபாஸ்., கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் பிரபாஸ். இவரை பாகுபலி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றிந்தார். மேலும் தற்போது இவர் KGF பட இயக்குனர் இயத்தில் ”சலார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து படு பிசியாக சினிமாவால் கலக்கிவரும் இவர் இப்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சனோனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவி வந்தது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என கீர்த்தி மறுத்து கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான டிரைலர் நேற்று பிரமாண்ட ஏற்பாட்டுக்கு மத்தியில் திருப்பதியில் வெளியிடப்பட்டது.

அட்ரா சக்க.., CWCல் மீண்டும் களமிறங்கும் மணிமேகலை.., அப்ப டிஆர்பி எக்குத்தப்பா எகிற போகுது போங்க!!!

அதில் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ரவுத் இன்னும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பிரபாஸிடம் ரசிகர்கள் சில கேள்விகளை முன் வைத்தனர். அதில் ஒருவர் இவரது திருமணம் எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் நிச்சயம் ஒரு நாள் என் திருமணம் நடக்கும், அதுவும் திருப்பதியில் தான் நடக்கும் என கூறியுள்ளார். இப்படி இவர் பதில் அளிக்கும் போது கீர்த்தி இவர் அருகில் தான் இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here