90s நடிகை ஊர்வசியின் இரண்டாவது கணவர் இவர் தானா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

0
90 நடிகை ஊர்வசியின் இரண்டாவது கணவர் இவர் தானா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!
90 நடிகை ஊர்வசியின் இரண்டாவது கணவர் இவர் தானா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த, ஊர்வசியின் இரண்டாவது கணவர் சிவபிரசாத் என்பவரின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவின், நடிகரும் இயக்குனருமான பாக்யராஜுடன் இணைந்து முந்தானை முடிச்சு என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஊர்வசி. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பஞ்சதந்திரம், விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். சமீப காலமாக, நகைச்சுவை நிறைந்த அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பாபா பாஸ்கர் மாஸ்டரோட அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

இந்த நிலையில் நடிகை ஊர்வசி, கடந்த 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் 2008ல் இவரை விவாகரத்து செய்துவிட்டு 2013 ஆம் ஆண்டு, தனது 45 வது வயதில் சென்னையைச் சேர்ந்த சிவ பிரசாத் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு 46 வயதில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நடிகை ஊர்வசி இரண்டாவது கணவர் சிவபிரசாத் போட்டோ, இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here