அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் – கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!

0
அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் - கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!
அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் - கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!

கோலிவுட்டில் முன்னணி நடிகையான நிதி அகர்வால் ஏற்கனவே, ஒரு விளம்பர சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மேலாடையே இல்லாமல் சில்மிஷம் செய்யும் பூனம் பாஜ்வா – பார்த்து பார்த்து துடித்துப்போன இளசுகள்!!

சர்ச்சையில் நிதி அகர்வால்:

இந்தியில் மைக்கேல் என்ற படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த படத்தையடுத்து, இவரும் நடிகர் சிம்புவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை நிதி அகர்வால் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது, இவர் ஒரு தனியார் கம்பெனியின் ஆணுறை விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் - கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!
அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் – கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!

இந்த விளம்பரத்தில், இவர் இந்த ஆணுறையின் சிறப்புகளையும் அதை உபயோகிக்கும் முறைகளையும் விளக்கியுள்ளார். இவை அனைத்தையும், இவர் விவரித்த இந்த முறைகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இவர் ஏற்கனவே, இது போன்ற விளம்பரங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது இந்த ஆணுறை விளம்பரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here