விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் தற்போது ஆசிரமத்தில் இருந்து நேரடியாக கோபியை ராதிகா பாக்கியா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மேலும் பாக்கியாவுக்கு வேறு போன் செய்து தன்னை கட்டிக்க போறவருடன் வீட்டிற்கு வருவதாக ராதிகா சொல்கிறார்.
அந்தமாதிரியான விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வால் – கொச்சை செய்கைகள் பார்த்து முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்!!
கோபி எவ்வளவு போராடியும் தப்பிக்க முடியவில்லை. இதனால் மரண பயத்தில் கோபி புலம்பி கொண்டு இருக்கிறார். எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் சமயம் ஆசிரமம் இல்லத்தில் இருந்து ராதிகாவிற்கு போன் வருகிறது. குழந்தைகள் அனைவரும் வயிறு வலிக்கிறது என்று மயங்கி விழுங்கிறார்கள் என சொல்கிறார்கள். இதனால் பதறி போய் ஆசிரமத்திற்கு சென்று பார்த்தால் குழந்தைகள் அனைவரும் துடிக்கின்றனர்.
இது பாக்கியா குடும்பத்திற்கு தெரிந்து தொலைக்காட்சி சேனல்லை அதிர்ச்சியுடன் பார்கின்றனர். பின்னர் இந்த சம்பவத்தை போலீசார் விசாரிக்கும் பொழுது நாங்கள் சாப்பாட்டை ஒரு மெஸ்ஸில் ஆர்டர் செய்து தான் வாங்கி வந்தோம் என கோபி சொல்கிறார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்