ப்ளீஸ்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜுக்கு வோட் பண்ணுங்க – சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பிரபலம்!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 முடிய உள்ள நிலையில் அங்கு இறுதி போட்டியாளராக இருப்பவர் ராஜூ ஜெயமோகன். மேலும் இவரின் நண்பரான மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜுக்கு வாக்களிக்குமாறு போஸ்ட் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜூ ஜெயமோகன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். அடுத்தாக மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்லூரி சாலை’, ‘ஆண்டாள் அழகர்’ மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ ஆகிய தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவரின் நண்பரும், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோவான மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் தனது நண்பரான ராஜுக்கு வாக்களிக்குமாறு தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here