வைர அட்டிகையில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை பிரியா பவானி சங்கர்.. அடேங்கப்பா.. என்ன அழகு!!

0

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரை சென்று ஜொலித்தவர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் அறிமுகமானது கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக தான். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தது. 10 படங்களுக்கும் மேல் தற்போது நடித்து வருகிறார். சிறிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று விட்டார். இதன் மூலம் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தது.

நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது நகைக்கடை விளம்பரம் ஒன்றிற்கு வைர அட்டிகையில் போஸ் கொடுத்துள்ளார். அது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here