பின் இடுப்பை மொத்தமாக காட்டிக்கொண்டு நின்ற தர்ஷா குப்தா – இம்சைக்குள்ளான இளவட்டங்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. பின்னர் ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்பது தான் இவரின் லட்சியமே. இதனால் தொடர்ந்து படவாய்ப்பிற்காக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

நாளுக்கு நாள் இவர் காட்டும் கவர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பிக்க தர்ஷா குப்தா என்ற பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here