65 வயது நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா – நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

0
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,

கடந்த 1990களில், தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் உடன் இணைந்து நடித்த மீனா, தற்போது 32 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

மீண்டும் மீனா:

கடந்த 1982 ஆம் ஆண்டு, சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நடித்த நவயுகம் படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். மேலும், ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, மோகன்லால், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களுடன் நடித்து முடித்தார்.

அண்மையில் நடிகர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து, மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில், நடிகர் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து, ரவுடி பேபி என்ற அடுத்த படத்தில் சோனியா அகர்வால், ஹன்சிகா உள்ளிட்டோருடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here