முன்னாடி நல்லா குனிஞ்சிட்டேன்.., பார்த்துக்கோங்க.., நிதி அகர்வாலால் பாடாய்படும் இளவட்டங்கள்

0

ஈஸ்வரன், பூமி, முன்னா மைக்கேல் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் கால் பதித்தவர் தான் நடிகை நிதி அகர்வால். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் கால் பதிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் நிதி அகர்வால் குறுகிய காலத்திலேயே தத்துரூப நடிப்பை வெளிப்படுத்தி ஆழமான காலை பதித்திருந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமும் இவருக்கு இருந்தது.

இப்பொழுது மகிழ்த்திருமேனி, ஹர ஹர வீரமல்லு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நிதி அகர்வால். இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here