25 வருஷமா மாமி – வடிவேலு பாணியில் ட்ரெண்டாகும் நடிகை மீனாவின் பதிவு!!

0
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதை முன்னிட்டு நடிகை மீனா முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.

25 வருட சுவாரசியம்:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய படம் அவ்வை சண்முகி.  கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இவர்தான் உலகநாயகன் என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருந்தது. இந்தப் படத்தில் கமல் ஏற்று நடித்த சண்முகி வேடம் இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறது. இவருக்கு நாயகியாக இந்த படத்தில் நடிகை மீனா நடித்திருந்தார்.
மீனாவின் தகப்பனாக, காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன் நடித்திருந்தார்.  தற்போது இந்த படத்தில் முக்கிய செய்தி ஒன்றை நடிகை மீனா வெளியிட்டுள்ளார்.  அதாவது இந்த படம் ரிலீசாக 25 ஆண்டுகள் ஆகிறது  என்று பதிவிட்டு இந்த படத்தின் போது தான் எடுத்துக்கொண்ட  மாமி கெட்டப் போட்டோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தற்போது இது வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் வடிவேலு பாணியில் 25 வருஷமா மாமி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here