தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
தமிழில் வெளியான கருங்காலி படத்தில் வித்தியாசமான கதையம்சத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு எங்கேயும் எப்பொழுதும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
ஜெய்க்கும் இவருக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி இதுவரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்