என்னது.. “பாட்ஷா” படத்தில் வந்த இந்த டியூன் அஜித்துக்கு போட்டதா? உண்மையை உடைத்த “எதிர் நீச்சல்” மாரிமுத்து!!!

0
என்னது..
என்னது.. "பாட்ஷா" படத்தில் வந்த இந்த டியூன் அஜித்துக்கு போட்டதா? உண்மையை உடைத்த "எதிர் நீச்சல்" மாரிமுத்து!!!

சன் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் தான். இந்த தொடரில் குணசேகரனாக நடித்து ட்ரெண்டிங் ஸ்டாராக சோசியல் மீடியாவில் வலம் வருபவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக களமிறங்கிய அவர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்தை குறித்து பேசியுள்ளார். அதில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை யாருமே பார்த்திராத எதிர்நீச்சல் நடிகையின் சொந்த தம்பி.., எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!

இப்படத்தில் இடம்பெற்ற மீனம்மா பாடலுக்கு முன் வேறொரு பாடல் டியூன் போடப்பட்டதாம். அதாவது ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வரும் “ஸ்டைலு ஸ்டைலுதான்” டியூன் தான் தேவா போட்டாராம்.ஆனால் அந்த பாடல் மெல்லிசையாக வேண்டும் என்று இயக்குனர் கேட்டதால் ஸ்டைலு ஸ்டைலுதான் டியூனுக்கு பதிலாக மீனம்மா பாடல் போடப்பட்டதாக ஆசை படத்தில் உதவி இயக்குனராக இருந்த மாரி முத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here