எப்படி உங்கள விட கூட வயசு பொண்ணை லவ் பண்றீங்க? வம்பிழுத்தவரை துவைத்தெடுத்த பசங்க பட கிஷோர்!!

0
எப்படி உங்கள விட கூட வயசு பொண்ணை லவ் பண்றீங்க? வம்பிழுத்தவரை துவைத்தெடுத்த பசங்க பட கிஷோர்!!
எப்படி உங்கள விட கூட வயசு பொண்ணை லவ் பண்றீங்க? வம்பிழுத்தவரை துவைத்தெடுத்த பசங்க பட கிஷோர்!!

பசங்க பட நடிகர் கிஷோர், தான் காதலித்து திருமணம் செய்ய உள்ள ப்ரீத்தி குறித்த முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பசங்க பட ஹீரோ:

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் பசங்க. இந்தப் படத்தில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கிஷோர். இந்த படத்தை தொடர்ந்து, கோலி சோடா, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை காதலிப்பதாக இவர் சமீபத்தில் அறிவித்தார். நடிகை ப்ரீத்தி சன் டிவியின் பல தொடர்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி கிஷோரை விட 4 வயது மூத்தவர் என ஒரு சிலர் கமெண்ட் செய்திருந்தனர். இது குறித்து பேசிய நடிகர் கிஷோர், என் காதலிக்கு என்னை விட 4 வயது கூடத்தான், இதுல என்ன பிரச்சனை இருக்க போகுது.

CWC புகழுக்கும் அவங்க மனைவிக்கும் இடையே என்னாச்சு.., அதிர்ச்சி வீடியோ வைரல்!!

எங்க வீட்டுல இதுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க, இணையதளங்களில் வரும் தேவையற்ற கமெண்டுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என, நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். இதையடுத்து பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here