நீயே நீயே நானே நீயே., M. குமரன் S/O மகாலட்சுமி பட நதியா வா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

0
நீயே நீயே நானே நீயே., M. குமரன் S/O மகாலட்சுமி பட நதியா வா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
நீயே நீயே நானே நீயே., M. குமரன் S/O மகாலட்சுமி பட நதியா வா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், அம்மா கேரக்டரில் நடித்த நதியாவின் ரீசன்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ :

தமிழில் பழம்பெரும் நடிகை பத்மியுடன் இணைந்து, பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. இந்தப் படத்தை தொடர்ந்து மந்திரப்புன்னகை, சின்னதம்பி பெரியதம்பி, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன்பிறகு ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், தற்போது குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணமாகி தற்போது கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் டாப் ஹீரோயினாக வாகை சூடி வந்த நடிகை நதியாவின் ரீசண்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு இன்னும் இள வயது தோற்றத்துடன் இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here