திருமணம் முடித்த கையோடு தன் மனைவி குறித்து பகிர்ந்து கவின்., வீடியோ வைரல்!!

0
திருமணம் முடித்த கையோடு தன் மனைவி குறித்து பகிர்ந்து கவின்., வீடியோ வைரல்!!
திருமணம் முடித்த கையோடு தன் மனைவி குறித்து பகிர்ந்து கவின்., வீடியோ வைரல்!!

விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் வேட்டையனாக நடித்து பிரபலமானவர் தான் கவின். தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சீரியல்களில் நடித்து வந்த இவர் திரைப்பட மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கியும் வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் வெள்ளித்திரையில் கால் பதித்த இவர் படங்களில் ஹீரோவாக களமிறங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்திருந்த ‘டாடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

ஆத்தாடி., காலை குத்தவச்சு உட்கார்ந்து கிக்கேத்துறீங்களே அமலா., இளசுகளின் நிலையை கொஞ்சம் யோசிங்க!!

இப்படி இருக்கையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கவின் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த காதல் திருமணத்திற்கு திரையுலக & ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் கவின் தனது திருமண வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ” தனக்கு நீண்ட நாளுக்கான ஒரு தோழி கிடைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here