செம்பருத்தி சீரியல் ஹீரோவான கார்த்திக் ராஜின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

0
செம்பருத்தி சீரியல் ஹீரோவான கார்த்திக் ராஜின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!
செம்பருத்தி சீரியல் ஹீரோவான கார்த்திக் ராஜின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ் Black ‘ன்’ White படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், தனது முன்னாள் மனைவியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கார்த்திக் ராஜ்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ். இந்த சீரியலை தொடர்ந்து சீரியல் பக்கம் எட்டி பார்க்காமல் இருந்து வந்த இவருக்கு ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியலில் நடித்து மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சனார். ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று 465 மற்றும் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்ற படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கிய இவர், ரசிகர்கள் ஒத்துழைப்போடு Black ‘ன்’ White என்ற படத்தை எடுத்து முடித்தார்.

ஜீவாவுக்கு சாவி கொடுத்த ஜனார்த்தனன்..,அசிங்கப்பட்டு நிற்கும் தனம்! அடுத்தடுத்த அதிரடி காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என பிசியாக இருந்து வரும் இவர், கல்லூரியில் படிக்கும் போதே யாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தால் அவரை டைவர்ஸ் செய்தார். இந்த நிலையில் கார்த்திக் தனது முன்னாள் மனைவியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here