கார்த்தியின் விருமன் படம் இப்போது தான் ரிலீஸ் – லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ரீலிஸ் தேதி பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருமன் பட அப்டேட்:

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விருமன். கார்த்தியின் கைதியை தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய ஹிட் படம் என்று எதுவும் சமீபத்தில் வெளியாகவில்லை.  இதனை அடுத்து இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  மேலும், இந்த படத்தின் இயக்குனர் முத்தையா சிறந்த கிராமத்து கதைகளை இயக்கி மிகப்பெரிய அளவில் பாராட்டு பெற்றுள்ளார்.

இந்த படத்தில், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக இணைந்திருப்பது ஏற்கனவே நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் ஓடி கொண்டிருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த படம் அடுத்த வருடம்  ஜனவரி மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here