இந்த காலத்திலும் இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை பற்றி புட்டுப்புட்டு வைக்கும் நட்சத்திரா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிராக நடித்து வரும் குமரன், சக சீரியல் நடிகையால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளார்.

புகழப்படும் குமரன்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறியவர் நடிகர் குமரன்.  இந்த தொடரில் கதிர்-முல்லை ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இதனை அடுத்து குமரன் பல ரசிகைகளின் கனவு நாயகனாக மாறினார்.  இவருக்கு சுகாசினி என்ற மனைவி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நிலையில், அவர் குறித்த முக்கிய பதிவு ஒன்றை விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நட்சத்திரா தெரிவித்துள்ளார். அதாவது, சிறந்த டான்சர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர். மேலும், சிறந்த நடிகராக விளங்கும் அவரின் தீவிர ரசிகை நான் என அவரது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, அதற்கு கீழே கேப்ஷனில் இவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here