எல்லாம் சூர்யாவால் வந்த வினை., பொது இடத்துல வச்சு என்ன ரவுண்டு கட்டிட்டாங்க! கதறிய கார்த்தி!!

0
எல்லாம் சூர்யாவால் வந்த வினை., பொது இடத்துல வச்சு என்ன ரவுண்டு கட்டிட்டாங்க! கதறிய கார்த்தி!!
எல்லாம் சூர்யாவால் வந்த வினை., பொது இடத்துல வச்சு என்ன ரவுண்டு கட்டிட்டாங்க! கதறிய கார்த்தி!!

நடிகர் கார்த்தி, தனது சொந்த அண்ணன் சூர்யா குறித்த முக்கியமான உண்மைகளை ஒரு நிகழ்ச்சியின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி பேட்டி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் தந்தை சிவக்குமார், இவரது மனைவி ஜோதிகா மற்றும் இவரின் தம்பி கார்த்தி என அனைவரும் திரையுலகில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, தன் அண்ணன் குறித்து பேட்டி ஒன்றில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது சூர்யா இதற்கு முன் நடித்த ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் 6 pack உடல் கட்டுடன் நடித்திருப்பார். இதைப் பார்த்து ஏங்காத, பெண்களே இல்லை. அந்த வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த, நடிகர் கார்த்தியை பொதுமக்கள் சிலர் ரவுண்டு கட்டினார்களாம்.

பளிங்குமேனியை காட்டி இளசுகள் மனசில் பட்டா போட்ட தர்ஷா குப்தா., இதுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் போல!!

அவரிடம் உங்க அண்ணன் சூர்யா வால எங்க வாழ்க்கையே போச்சு, எங்க வீட்ல எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வைக்க சொல்றாங்க, உங்க அண்ணன் இப்படி செய்யறது நியாயமா? எனக் காமெடியாக தெரிவித்தனராம். அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்க அண்ணன் மாதிரி இறங்கிடாதீங்க, அப்புறம் எங்க பாடு அதோ கதி தான் என அவரை அன்புடன் வார்னிங் செய்தார்களாம். உண்மையிலேயே இதெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் தான் என, கார்த்தி பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here