
சின்னத்திரையில் ‘முள்ளும் மலரும்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், சன்னி லியோன் நடிப்பில் தமிழில் வெளியான ”ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை கலந்த த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதவிர தற்போது இவர் ”மெடிக்கல் மிராக்கல்” என்ற திரைப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையிலே வசியம் செய்த காஜல்., அம்மாவாகியும் இன்னும் அந்த அம்சம் மட்டும் குறையலையே!!!
இப்படி எப்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது ஏகப்பட்ட ஹாட் போட்டோ ஷூட்களை எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை தவிக்க விட்டு வருகிறார். தற்போது கூட இளசுகளை தவிக்க விடும் வகையில் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்தவாறு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
View this post on Instagram