பிரசவத்துக்கு பின் நடிகை காஜலுக்கு ஏற்பட்ட சோகம் – ஒட்டுமொத்த மார்க்கெட்டும் பறிபோன பரிதாபம்!!

0
பிரசவத்துக்கு பின் நடிகை காஜலுக்கு ஏற்பட்ட சோகம் - ஒட்டுமொத்த மார்க்கெட்டும் பறிபோன பரிதாபம்!!
பிரசவத்துக்கு பின் நடிகை காஜலுக்கு ஏற்பட்ட சோகம் - ஒட்டுமொத்த மார்க்கெட்டும் பறிபோன பரிதாபம்!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சார்யா படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த நிலையில், அப்படத்தில் இவர் நடிப்பில் உருவான அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகை திரிஷாக்கு ஜோடியான குக் வித் கோமாளி சீசன் 3 பிரபலம் – குவியும் வாழ்த்துக்கள்!

வைரல் தகவல்:

தென்னிந்தியாவின், முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த நடிகை காஜல் அகர்வால். கடந்த 2020ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு, கர்ப்பமாக இருந்த அவருக்கு, அண்மையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை, இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

பிரசவத்துக்கு பின் நடிகை காஜலுக்கு ஏற்பட்ட சோகம் - ஒட்டுமொத்த மார்க்கெட்டும் பறிபோன பரிதாபம்!!
பிரசவத்துக்கு பின் நடிகை காஜலுக்கு ஏற்பட்ட சோகம் – ஒட்டுமொத்த மார்க்கெட்டும் பறிபோன பரிதாபம்!!

இந்த நிலையில், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சரியா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் நடித்திருந்தார். தற்போது, இந்த படத்தில் காஜல் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த செய்தி, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here