நடிகை திரிஷாக்கு ஜோடியான குக் வித் கோமாளி சீசன் 3 பிரபலம் – குவியும் வாழ்த்துக்கள்!

0
திரிஷாவுக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு கல்யாணமாகி இவ்ளோ பெரிய குழந்தைங்க இருக்கா? ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் தொடர் குக் வித் கோமாளி. மக்கள் இதற்கு அளித்த ஆதரவால் தற்போது இதன் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பாரதி கண்ணம்மா ரோஷினி, ராட்சசன் அம்மு அபிராமி, வித்யுலேகா ராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒருவராக கலந்து கொண்டவர் சந்தோஷ். இவர் ஏற்கனவே சார்பட்டா பரம்பரை படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று சந்தோஷ் குக் வித் கோமாளியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது.

குட்டை பாவாடையில் தூக்கி காட்டி உசுப்பேற்றும் அனிகா சுரேந்தர்.., ஸ்தம்பித்து போன இளசுகள்!!

தற்போது திரிஷா அடுத்து நடிக்கும் படத்தில் சந்தோஷ் நாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். படக்குழுவினருடன் ஒன்றாக இவர் எடுத்துள்ள படம் தற்போது வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here