தனி ஒருவன் பார்ட் 2.., படத்தின் சூட்சுமங்களை உடைத்த ஜெயம் ரவி.., ஓ அப்போ இதுக்கு தான் வெயிட்டிங்கா?

0
தனி ஒருவன் பார்ட் 2.., படத்தின் சூட்சுமங்களை உடைத்த ஜெயம் ரவி.., ஓ அப்போ இதுக்கு தான் வெயிட்டிங்கா?
தனி ஒருவன் பார்ட் 2.., படத்தின் சூட்சுமங்களை உடைத்த ஜெயம் ரவி.., ஓ அப்போ இதுக்கு தான் வெயிட்டிங்கா?

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த முன்னணி ஹீரோவாக ஜொலிப்பவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ‘இறைவன்’ என்ற த்ரில்லர் மூவியில் நடித்துள்ளார். இப்படத்தின் first லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படம் ஜூன் 23 ஆம் தேதி திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கான ப்ரொமோஷன் விழாவில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 படத்திற்கான அப்டேட் விரைவில் வரும் என தெரிவித்திருந்தார்.

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.., இனி அதற்கு பதில் இந்த சீரியல் தான்.., இயக்குனர் யார் தெரியுமா??

மேலும் தனி ஒருவன் 2 படத்தை நிச்சயமாக மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் 2 பாகம் எடுப்பதற்கான கதை ரெடியாகி உள்ளதாகவும், கூடிய விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என படத்தின் ஹீரோ ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் இத்தனை நாள் கதைக்கு தான் வெயிட் பண்ணீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here