தொடர் தோல்வியால் ஹன்சிகா எடுத்த முடிவு – அரசியல் பிரபலத்தின் மகனுடன் விரைவில் டும் டும் டும்!!!

0
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!
கோலிவுட்டில் முன்னணி நடிகையான ஹன்சிகா, திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும், பிரபல அரசியல்வாதியின் மகனை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி தகவல்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக, திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி,  புலி, சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த பின், இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு  காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தற்போது நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து, மஹா என்ற படத்தில் நடித்தனர். ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் மனம் வெறுத்த இவர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக பேசப்படுகிறது. காதல் எதுவும் செட் ஆகாததால், அரசியல் பிரபலத்தின் மகனை இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here