Traditional லுக்குல சும்மா டக்கரா இருக்குக்கீங்க அனுபமா.. அணு அணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!

0
Traditional லுக்குல சும்மா டக்கரா இருக்குக்கீங்க அனுபமா.. அணு அணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!
Traditional லுக்குல சும்மா டக்கரா இருக்குக்கீங்க அனுபமா.. அணு அணுவாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!

நிவின் பௌலி இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

முதல் படமே இவருக்கு ஏகபோக வெற்றியை பெற்று தந்தது. இதனால் மலையாளம், தெலுங்கு என நடித்து கலக்கினார். மேலும் கோலிவுட்டில் கொடி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மேலும் பரிச்சியம் ஆனார். தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதன் ப்ரோமோஷன் பணிகளில் கூட அனுபமா பங்கேற்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here