அறியாமல் ஆலியா மானசா செய்த தவறு.. பொத்தென கீழே விழுந்த ஐலா பாப்பா – வைரலாகும் Cute வீடியோ!

0
அறியாமல் ஆலியா மானசா செய்த தவறு.. பொத்தென கீழே விழுந்த ஐலா பாப்பா - வைரலாகும் Cute வீடியோ!

சின்னத்திரையில் பேமஸ் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் – ஆலியா மானசா ஜோடி. இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது சீரியல்களில் நடிப்பதில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ள ஆலியா மானசா கூடிய விரைவில் உடல் எடையை குறைத்து ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

இவரின் வரவை எதிர்பார்த்து ஆலியா மானசா ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் ஐலா பாப்பாவின் cute வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இருவரும் விளையாடி கொண்டிருக்கும் சமயம் ஆலியா மானசா தெரியாமல் செய்த தவறால் ஐலா பாப்பா கீழே விழுந்து விடுகிறது.

இதனால் தன் அம்மா ஆலியா மேல் செல்லமாக ஐலா கோவப்பட்டு அவரை அடிக்கிறது. இந்த அழகிய வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here