தமிழில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான நடிகை கிரண். இப்பொழுது எந்த ஒரு வாய்ப்புமே இல்லாமல் திணறி வருகிறார்.
படங்களில் இவரை பார்க்க முடியாமல் இருந்தாலும் இவருக்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது வருமானத்திற்காக தனியாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார். அதில் வீடியோ கால், டின்னர் என பல ஆஃபர்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார்.
மேலும் இன்ஸ்டா பக்கத்திலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் எல்லா பக்கமும் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இப்பொழுது தளதளவென அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்