சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் கவுண்டமணியின் வாரிசு – மனதார வாழ்த்தும் ரசிகர் கூட்டம்!!

0
சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் கவுண்டமணியின் வாரிசு - மனதார வாழ்த்தும் ரசிகர் கூட்டம்!!
சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் கவுண்டமணியின் வாரிசு - மனதார வாழ்த்தும் ரசிகர் கூட்டம்!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணியின் மகள் மற்றும் கணவர், இருவரும் சத்தமே இல்லாமல் செய்து வரும் சமூக சேவை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமூக சேவையில் பிரபலம் :

தமிழ் சினிமாவில் 80ஸ் தொடங்கி, தற்போது வரை முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர், ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன், பிரபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் படத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும், சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு, சாந்தி என்ற மனைவியும் சுமித்ரா மற்றும் செல்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

தற்போது, அவரது மூத்த மகள் சுமித்ரா மற்றும் அவரது கணவர் வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல உதவிகள் செய்து வருகின்றனர். இந்த சேவைகளை இதுவரை யாருக்கும் தெரியாமல், அவர்கள் செய்து வந்துள்ளனர். இவர்களின் இந்த மனிதநேயமிக்க செயல்களைப் குறிப்பிட்டு, ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here