ஏய்.. ச்சி வெளியே போடா ராஸ்கல் – கோபியை அடித்து துரத்திய ராதிகா – அணல் பறக்கும் பாக்கியலட்சுமி!

0
ஏய்.. ச்சி வெளியே போடா ராஸ்கல் - கோபியை அடித்து துரத்திய ராதிகா - அணல் பறக்கும் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ராதிகாவிடம் தனம், கோபி நல்லவர் இல்லை.. அவரின் குடும்பத்தை பார்த்து விட்டு உங்கள் திருமணத்தை பற்றி முடிவு செய்யுங்கள் என கூற ராதிகா குழப்பம் அடைக்கிறார். மறுபுறம் பாக்கியாவும் மூர்த்தி குடும்பம் ஏன் அவ்வளவு ஆறுதல் தனக்கு கூறினார்கள் என யோசிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதில் வீட்டிற்கு வரும் கோபியிடம் ராதிகா உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்கிறார். இதை கேட்டு பதறி போன கோபி திமிராக முடியவே முடியாது என கூற அப்போ வீட்டை விட்டு வெளிய போங்க என கூற அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார் கோபி.

அட அட.. ஏ.ஆர். ரஹ்மானின் இரண்டாவது மகள் இவ்வளவு அழகா – ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே!!

இதன் பிறகு பாக்யாவிற்கும் இந்த விஷயம் தெரிந்தால் நிச்சயம் பாக்யாவும் கோபியை வீட்டைவிட்டு துரத்தி விடுவாள். நடு தெருவுக்கு வந்து நிற்கும் கோபி கண்டிப்பாக ராதிகாவிடன் உச்சகட்ட நாடகத்தை அரங்கேற்றி ராதிகாவுடன் சேர முயற்சிப்பார். இப்படி விறுவிறுப்பாக இனிவரும் எபிசோடுகள் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here