அட அட.. ஏ.ஆர். ரஹ்மானின் இரண்டாவது மகள் இவ்வளவு அழகா – ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே!!

0
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு மகள்களும், ஒரு ஆண் பிள்ளையும் இருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தனது இளைய மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் மகள்:

உலகளாவிய புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்ந்து வருகிறார். தமிழ் திரைப்பட பாடல்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் திரைப்பட பாடல்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானுக்கு கதீஜா, அமீன், ரஹீமா ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். முதல் மகள் கதீஜாவிற்கு சமீபத்தில் தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் மகனும் ஏ.ஆர். ரஹ்மான் போலவே இசையில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ஆதரவை குவித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் மகள்கள் புகைப்படம் அடிக்கடி வெளிவருவதில்லை. இந்நிலையில், தற்போது சமூக வலை பக்கங்கள் எங்கிலும் இளைய மகள் ரஹிமாவுடன் ஏ.ஆர். ரஹ்மான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் பலரும் ஏ.ஆர். ரஹ்மானின் மகளா இது எனவும், நடிகை போல அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here