மீண்டும் பழைய காதலியுடன் இணைந்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்.., லீக்கான முக்கிய தகவல்!!

0
மீண்டும் பழைய காதலியுடன் இணைந்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்.., லீக்கான முக்கிய தகவல்!!
மீண்டும் பழைய காதலியுடன் இணைந்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்.., லீக்கான முக்கிய தகவல்!!

தென்னிந்திய திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், அரசியல் ஈடுபாடு என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். இவர் வெள்ளி திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் களமிறங்கி எக்கசக்க ஹிட் சீரியல்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் விஜய் டிவிக்கு வர இருக்கும் நியூ சீரியல் தான் ”கிழக்கு வாசல்”.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டிருக்கும் S.A. சந்திரசேகர் நடிக்கவுள்ளார். இதை ஹீரோயினாக நடிகை ரேஷ்மா நடிக்கவுள்ளார். மேலும் இதில் ஹீரோவாக நடிக்க கமிட்டான நடிகர் சஞ்சீவ் விலகியதை தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் ஹீரோவாக இதில் நடிக்க இருக்கிறார்.

கணவர் இறப்பிற்கு பின் வனிதா வாழ்க்கையில் கிடைத்த வெளிச்சம்.., வெளியான சூப்பர் அப்டேட்!

இந்நிலையில் இந்த சீரியல் குறித்து மேலும் ஒரு அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அதில், பூவே பூச்சூடவா சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பூவே பூச்சூடவா சீரியலுக்கு பிறகு மீண்டும் ரேஷ்மா மற்றும் தினேஷ் ஆகியோரை ஒரு frameமில் பார்க்க ஆவலாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here