குட் நியூஸ் மக்களே.., அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
குட் நியூஸ் மக்களே.., அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
குட் நியூஸ் மக்களே.., அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில், ஒவ்வொரு நாளும் வர்த்தக நிலை பொறுத்து, தங்கம், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களின் விலையில், அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதில், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு, சமையல் எரிவாயு எனப்படும் கேஸ் சிலிண்டர் அத்தியாவசிய பயன்பாடாக மாறி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த கேஸ் சிலிண்டரின் விலையானது, வீடுகளின் பயன்பாட்டுக்கும், வணிக நிறுவன பயன்பாட்டுக்கு என மாறுபட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் உட்பட எண்ணெய் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் TNPSC ஒரே நாளில் செய்த சாதனை.., வெளியான முக்கிய தகவல்!!

மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்யப்படும் இந்த விலை நிர்ணயம், இன்று (மே 1) மாதத்தின் முதல் என்பதால், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இதன்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2,024க்கு விற்பனைக்கும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here