விவாகரத்து சர்ச்சையை உடைத்தெறிந்த தனுஷ் – இவ்ளோ நடந்த பின்னாடி No டவுட்! எல்லாம் கிளியர்!!

0
விவாகரத்து சர்ச்சையை உடைத்தெறிந்த தனுஷ் - இவ்ளோ நடந்த பின்னாடி No டவுட்! எல்லாம் கிளியர்!!

நடிகர் தனுஷுக்கு, ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவான விவாகரத்து சர்ச்சையை அடித்து நொறுக்கி தனது இந்த செயலின் மூலம் மீண்டும் பழைய சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.

தனுசுக்கு ஜாக்பாட் :

நடிகர் தனுஷ் , தனது திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தான் சினிமாவில் இழந்த இடத்தை மீண்டும் பிடித்து விட்டார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, அவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தை தொடர்ந்து, அவர் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ள வாத்தி ஷூட்டிங் தொடங்க உள்ளது. தற்போது, இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின், ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே பிரபல ஓடிடி நிறுவனம் இதனை 38 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

படமே ரிலீஸ் ஆகல.., அதுக்குள்ள பல கோடியை அள்ளிய துணிவு.., கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

இதனைப் பார்த்து ரசிகர்கள், தனுசுக்கு தொடர்ந்து ஜாக்பாட் அடித்து வருகிறது. அவரின் இந்த விவாகரத்து சர்ச்சையால், கொஞ்ச நாட்கள் அவருக்கு எந்த படமும் ஓடவில்லை. தற்போது மீண்டும், அவரின் வெற்றி பழைய பார்முக்கு திரும்பி உள்ளது. இந்த வெற்றியை பார்க்கும் போது, தனுஷின் மார்க்கெட் மீண்டும் எகிற ஆரம்பித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here