படமே ரிலீஸ் ஆகல.., அதுக்குள்ள பல கோடியை அள்ளிய துணிவு.., கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

0
படமே ரிலீஸ் ஆகல.., அதுக்குள்ள பல கோடியை அள்ளிய துணிவு.., கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் போஸ்டர் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும், ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் துணிவு ரிலீஸுக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தளபதி 68 அப்டேட்.., வெற்றி இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் விஜய்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் திரையரங்க உரிமையை பல கோடி கொடுத்து பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது Netflix என்ற நிறுவனம் பல கோடிகளை கொடுத்து உரிமத்தை வாங்கியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here