அடக்கடவுளே.., நடிகை மீனாவோட கணவர் இளம் வயசுல இப்படி தான் இருந்தாரா??

0
அடக்கடவுளே.., நடிகை மீனாவோட கணவர் இளம் வயசுல இப்படி தான் இருந்தாரா??
அடக்கடவுளே.., நடிகை மீனாவோட கணவர் இளம் வயசுல இப்படி தான் இருந்தாரா??

பிரபல நடிகையான மீனா இப்பொழுது ஓரளவிற்கு கணவரை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் சக்ஸஸ் ஆன இவருக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வி வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்பொழுது தனது தோழிகளின் உதவியால் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார் மீனா. அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் அவரது மகள் நைனிகாவும் சில படங்களில் நடித்து வந்த நிலையில் அவரும் இப்பொழுது நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

என்னது.,ரவீந்தர் மகா ஜோடி பிரிய போறாங்களா? அதுவும் இந்த காரணத்துக்காகவா? ரசிகர்கள் ஷாக்!!

இப்படி இருக்க இப்பொழுது மீனாவின் கணவர் வித்யாசாகர் இளம் வயதில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மீனா-வித்யா சாகர் திருமண புகைப்படம் தான் அது. தனது 33 வது வயதில் மீனாவை கரம் பிடித்தார். இந்த இளம் வயதில் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு இருக்கும் அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிடுச்சே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here