விவாகரத்திற்கு பிறகு எகிறும் தனுஷின் வாழ்க்கை பயணம்.., அடுத்தடுத்து குவியும் சர்ப்ரைஸ் விசிட்!!

0
விவாகரத்திற்கு பிறகு எகிறும் தனுஷின் வாழ்க்கை பயணம்.., அடுத்தடுத்து குவியும் சர்ப்ரைஸ் விசிட்!!
விவாகரத்திற்கு பிறகு எகிறும் தனுஷின் வாழ்க்கை பயணம்.., அடுத்தடுத்து குவியும் சர்ப்ரைஸ் விசிட்!!

தமிழில் உட்சபட்ச நடிகராக திகழும் விஜய் இப்பொழுது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் LCU வாக உருவாக்குவதால் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் உள்ளது. மேலும் என்றுமே இல்லாத விதமாக முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தளபதியின் LEO படத்துல என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் விஜய் உடன் இணைந்து அடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தை மெருகேற்ற தனுஷ் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

சூர்யா நடித்த ரோலஸ் கதாபாத்திரத்தை விட தனுஷ்க்கு வெய்ட்டான கத்பாத்திரம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷின் வளர்ச்சி பலரும் வியக்கும் அளவிற்கு இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் அவரது கெரியரை மேலும் உயர்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. என்ன தான் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டநஷ்டங்கள் வந்து சென்றாலும், சினிமாவில் நாளுக்கு நாள் ஜெய்த்துக்கொண்டே தான் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here