தூக்கி விட்ட விஜய் டிவிக்கே ரீஎன்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர் – கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதைதான்!!

0
விஜய் டிவிக்கு பிடிச்ச கிரகமா இது.., இனி மீள்வது கொஞ்சம் கஷ்டம் தான் - என்ன நடக்க போகுதோ?

பல ஷார்ட் பிலிம்களில் நடித்து அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியவர் தான் அஸ்வின் குமார். பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவரும் இவர் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவரது தலையெழுத்தே மொத்தமாக மாறியது.

வாயை விட்டு மீண்டும் வாங்கி கட்டிய குக் வித் கோமாளி அஸ்வின் - ரசிகர்கள் கண்டனம்!!

அதனை அப்படியே மெயின்டைன் செய்திருந்தால் கூட இப்பொழுது பல படங்களில் கதாநாயகனாக இருந்து இருப்பார். ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பிரஸ் மீட்டில் என்னென்னவோ பேசி வீண் சர்ச்சையில் தான் சிக்கினார். 40 கதை கிட்ட தூங்கிட்டேன் என்று வார்த்தையை விட இதனால் பலரின் பேச்சுக்கு ஆளானார். தூங்குமூஞ்சி அஷ்வின் என்ற பெயரையும் வாங்கி விட்டார்.

அடுத்து எந்த படத்திலும் நடிப்பதற்கான அறிகுறியும் தென்படவே இல்லை. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் சுத்தி சுத்தி கடைசில விஜய் டிவிக்கே என்ட்ரி கொடுக்கிறார் அஸ்வின். கதை தேஞ்சி கட்டெறும்பான கதை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here