தளபதி வெறியர்களே தயாராகுங்க., அதிரடியாக வெளியாகும் விஜய்யின் என்ட்ரி சாங் – வைரலாகும் வாரிசு அப்டேட்!!

0
தளபதி வெறியர்களே தயாராகுங்க., அதிரடியாக வெளியாகும் விஜய்யின் என்ட்ரி சாங் - வைரலாகும் வாரிசு அப்டேட்!!

நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

வாரிஸ் அப்டேட்:

தளபதி விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்  வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க, குடும்ப பின்னணி கதையை வைத்து செண்டிமெண்டலாக உருவாகி வரும்  இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, வாரிசு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை  படக்குழு வெளியிட உள்ளதாகவும், அதுவும் விஜய்யின் என்ட்ரி சாங்கை தான் படக்குழு முதன் முதலாக வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here