சர்ச்சை நடிகர் மன்சூர் அலிகானின் கடைசி மகனா இது?? அச்சு அசல் அப்படியே இருக்காங்களே!!

0

பிரபல நடிகரான அதுவும் சமீப காலமாக சர்சைக்குரிய நடிகராக இருக்கும் மன்சூர் அலிகான் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மன்சூர் அலிகான்

திரையுலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். ஒருபக்கம் தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் பயமுறுத்தி இருந்தார். இப்பொழுது மன்சூர் அலிகான் சிக்காத சர்ச்சையை கிடையாது.

பல அவதூறான கன்டன்ட்டுகளை எல்லாம் பேசி சர்ச்சையை கிளப்பி வந்தார். விவேக் மரணத்திற்காக மருத்துவமனை வாசலிலேயே போராட்டமும் நடத்தினார். கொரோனாவிற்கு எதிராகவும் பல சர்ச்சைகளை வார்த்தைகளை பேசி கைதும் செய்யப்பட்டார். எதற்கும் பயப்படாமல் தனது கருத்தை சொல்லியே தீருவேன் என்று ஆணித்தரமாக இருந்தவரும் இவர் தான்.

சமீபத்தில் அவர் ஆடிய ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலின் ரீல்ஸ் வீடியோ வேற லெவெலில் பேமஸ் ஆனது. இப்படி இருக்க இப்பொழுது அவரின் கடைசி மகனின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here