துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் தேதி வெளியீடு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் தேதி வெளியீடு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் தேதி வெளியீடு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

துணிவு திரைப்படம்:

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் டாப் 5 ல் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக படுதோல்வி அடைந்தது. இந்த விமர்சனங்களை துடைக்கும் விதமாக வலிமை இயக்குனரான வினோத் படைப்பில் அடுத்து உருவான துணிவு படத்தில் கண்ணும் கருத்துமாய் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளை படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு – இதை பண்ணிட்டீங்களா? எக்காரணத்தை கொண்டும் மறந்துறாதீங்க!!

அதாவது ரசிகர்கள் எதிர்பார்த்த அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இப்படி ரசிகர்கள் வெறியுடன் ஆவலாக காத்திருக்கும் இந்த துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here