அஜித்துடன் இணையும் Play boy நடிகர்.., ஆத்தி இது அதுல்ல…, ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!!

0
அஜித்துடன் இணையும் Play boy நடிகர்.., ஆத்தி இது அதுல்ல..., ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!!
அஜித்துடன் இணையும் Play boy நடிகர்.., ஆத்தி இது அதுல்ல..., ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!!

நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித் 62

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. ஆனால் சில காரணத்தால் விக்னேஷ் சிவன் விலக்கினார். அதன் பின்னரே மகிழ் திருமேனியிடம் சென்றுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லைக்கா நிறுவனம் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியுடன் அஜித் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றி சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆர்யாவிடம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ப்பா என்ன அழகுடா.., extra கியூட்னஸை காட்டி ரசிகர்களை தும்சம் செய்யும் ஆலியா.., இந்த traditional லுக்ல செம்மையா இருக்கீங்க!!!

மேலும் ஆர்யா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அஜித்தும் ஆர்யாவும் சேர்ந்து நடித்த ஆரம்பம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தொட்டது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here