
தமிழ் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஆலியா மானசா. நடனத்தில் ஆர்வம் உள்ள இவர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
என்ன தான் இவர் கெரியரில் ஆக்ட்டிவாக இருந்தாலும், பர்சனல் லைப்பிலும் குறை வைக்காமல் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதனால் கொஞ்ச காலம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்த இவர் இப்போது சன் டிவியில் ‘இனியா’ என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
வரலட்சுமிக்கு கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு., இந்த சீன் எல்லாமே உண்மை – பாலா சொன்ன ஷாக் நியூஸ்!!
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். எப்போதும் தான் செய்யும் சுட்டி தனத்தை பதிவிடும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். பிங்க் கலர் புடவை அணிந்து traditional லுக்கில் தனது ரசிகர்களுக்கு காலை வணக்கத்தை கூறியுள்ளார்.