இணையத்தில் வெளியான வலிமை அஜித்தின் போட்டோ – கெத்தா நடந்து… மாஸ் காட்டும் AK!!

0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை AK :

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அம்மா சென்டிமென்ட் உள்ளிட்ட பாடல்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் விசில் தீம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் அஜித் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here