மறந்து போ..என் மனமே என புலம்பி தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – உங்க வாழ்க்கைல இவ்ளோ சோகமா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

சோகத்தில் கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்மையில் பலவித கொண்டாட்டங்கள் இந்த வீட்டில் நடந்து முடிந்தது. தற்போது, தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் வீட்டிற்குள் கண்ணன் சேர்த்து கொள்ளப்படுகிறார். இதனால், இந்த ஜோடிகளுக்கான தனியறை குறித்த வாதங்கள் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக வலம் வரும் இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ சோகத்துக்கு காரணம் என்ன கண்ணன் என கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here