TNPSC குரூப் 4, VAO தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் – முழு விவரம் உள்ளே!!

0

தமிழக அளவில் அரசுப் பணிக்குத் தேவையான காலியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4, குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகளை TNPSC தேர்வு முகமை நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக சென்ற வருடம் இந்த போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் அண்மையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக குரூப்-4 பணியின் கீழ் இந்த ஆண்டு 5255 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் TNPSC குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று (27, டிசம்பர் 2021) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள PDF கோப்பில் இருந்து திருத்தப்பட்ட குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 VAO பாடத்திட்டம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here