கிடப்பில் போடப்படுகிறதா விடாமுயற்சி??  நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது.

TNPSC தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் போதும்? உடனே முந்துங்கள்!!!

விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதன் காரணமாகத்தான் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் துவங்க தாமதமாவதால் நடிகர் அஜித் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது அவரின் அடுத்த படமான ‘AK63’ திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here