TNPSC தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் போதும்? உடனே முந்துங்கள்!!!

0
TNPSC தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் போதும்? உடனே முந்துங்கள்!!!
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை, TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் பணிபுரிய பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல், தேர்வர்கள் பலரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த ரூ.999 கட்டணத்தில் புக் மெட்டீரியலை அறிமுகம் செய்துள்ளது.

இதில் பொது தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய பாடத்திட்டங்களில் முக்கியமான வினாக்கள் பகுதி 1 மற்றும் பகுதி 2 என கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9,000 கேள்விகள் இடம் பெற்றிருப்பதால், இதனை முழுமையாக படித்தாலே எளிதாக தேர்ச்சி பெறலாம் என கூறப்படுகிறது. பயனடைய விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here