‘இப்போதான் குடும்பத்தோட நிம்மதியா இருக்கேன், ஆளை விடுங்க’ – தலை தெறிக்க ஓடிய பிக் பாஸ் பிரபலம்!!

0

விஜய் டிவியில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக் பாஸ் போட்டியாளரிடம் சென்று கேட்ட போது மறுபடியும் பிக் பாஸ்ஸா என்று மறுத்து விட்டாராம் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அல்டிமேட்

விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமென்ட். மேலும் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ள இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று கூறி உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தற்போது வரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் இருந்து போட்டியாளர்களை இறக்க உள்ளதாக முன்பே கூறிருந்தனர்.

அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, சினேகன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள தயாராகி விட்டார். மேலும் பிக் பாஸ் சீசன் 3யில் வந்த வனிதாவும் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1யில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரான நடிகர் ஆரவ் இடம் சென்று கேட்ட போது, ‘இப்போது தான் நான் எனது குடும்பத்துடன் நிம்மதியாக உள்ளேன். மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்’ என்று மறுத்து விட்டாராம். இந்த தகவலை கேள்விப்பட்ட அவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

விஜய் டிவியில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக் பாஸ் போட்டியாளரிடம் சென்று கேட்ட போது மறுபடியும் பிக் பாஸ்ஸா என்று மறுத்து விட்டாராம் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here