இந்த டிரஸ போடுறதுக்கு சும்மா இருக்கலாம்.. அட்டை பக்கத்திற்கு மோசமான உடையில் தரிசனம் கொடுத்த தமன்னா!!

0
ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா - Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

பாலிவுட் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா மூலம் முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றவர் நடிகை தமன்னா. தமிழில் இவர் கேரியரை தொடங்கிய புதிதிலேயே அயன், ஆனந்த தாண்டவம், சுறா, சிறுத்தை என பல படங்களில் நடித்தார்.

Tamanna Photoshoot for Femina Magazine

இவரின் மார்க்கெட் சிறிது டல் அடிக்கும் சமயம் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார். சில காலம் முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட தமன்னா தற்போது முழுமையாக அதிலிருந்து மீண்டும் தன் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அட்டைப்பட விளம்பரத்திற்கு மோசமான உடையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here