நல்லா மொழுமொழுனு வெடக்கோழி மாதிரி இருக்கீங்களே தமன்னா.., ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

0

ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தமன்னா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது.

ஆரம்பத்தில் சின்ன நடிகையாக இருந்தவர் கண்டேன் காதலை படத்திற்கு அவரது திரையுலக வாழ்க்கையே வேறு விதமாக மாறி இருந்தது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்தார்.

இடையில் வெப் சீரிஸிலும் கலக்கி வந்த தமன்னா மிகவும் குண்டாகி இருந்தார். பல கேலி பேச்சுகளுக்கு ஆளானார். ஆனால் இப்பொழுது முழுமையாக உடம்பை குறைத்து சிக்குன்னு காட்சியளிக்கிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here